ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) நடத்தப்படும் மெகா மேளாவில் புதிய சிம்களை நேசம் கோல்டு பிளானில், ரூ.59 -க்கு பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், எம்.என்.பி., கனெக்ஷன்கள், மினிட் - செகன்ட், நேசம் கோல்டு , பிற பிளான்களில் இருந்தும் மாறிக் கொள்ளலாம் என ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் நிறுவன அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.