சுடச்சுட

    


    அதிமுக பொதுக்குழு உறுப்பினராக வெள்ளாங்கோயில் பி.ஞானசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். 
    அதிமுக அமைப்புச்செயலர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிந்துரையின் பேரில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பி.ஞானசுந்தரத்தை பொதுக்குழு உறுப்பினராக நியமித்துள்ளனர். 
    இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோரை சந்தித்து ஞானசுந்தரம் வாழ்த்துப் பெற்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai