Enable Javscript for better performance
தொழில்முனைவோருக்கான மேம்பாட்டுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் சார்பில் சத்தியமங்கலத்தில் தொழில்முனைவோருக்கான மேம்பாட்டுப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    சத்தியமங்கலம் கிளையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் கோவை மண்டல சமூக நலத் துறை மேலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் கிளை மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தார். இதில், தொழில்முனைவோருக்கு தேவையான அடிப்படை தகுதிகள், கொள்கைகள், தனித்தன்மை,  வியாபார திறமை, தொழில்நுட்ப உத்தி ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சி முகாமில் 60-க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai