முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மே 18 மின்தடை: பவானி, அந்தியூர்
By DIN | Published On : 18th May 2019 06:35 AM | Last Updated : 18th May 2019 06:35 AM | அ+அ அ- |

பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை, அந்தியூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மே 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக கோபி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அந்தியூர், தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டக்குடியாம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளிதிருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர். பவானி: பவானி நகர், மூன்று ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிக்குளம், என்ஜிஜிஓ காலனி, மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூர், ஆண்டிப்பாளையம், சக்தி நகர், கொட்டகாட்டுப்புதூர், மோளகவுண்டன்புதூர், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம், கேசரிமங்கலம் பிரிவு மற்றும் கல்பாவி.