இன்று பிஎஸ்என்எல் மெகா மேளா
By DIN | Published On : 23rd May 2019 08:11 AM | Last Updated : 23rd May 2019 08:11 AM | அ+அ அ- |

பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில் மெகா மேளா வியாழக்கிழமை (மே 23) நடக்கிறது.
இந்த மெகாமேளாவில் புதிய 4ஜி சிம்கார்டுகளை நேசம் கோல்டு, மினிட், செகண்ட் போன்ற தேவைக்கேற்ற பிளான்களில் பெற்று பயனடையலாம்.
மேலும், பிற நிறுவன இணைப்பில் இருந்து எண்ணை மாற்றாமல் எம்என்பி மூலமாக பிஎஸ்என்எல் இணைப்புக்கு மாறலாம்.
பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத் தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.