Enable Javscript for better performance
பூதப்பாடியில் ரூ. 33.15 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பூதப்பாடியில் ரூ. 33.15 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

    By DIN  |   Published on : 08th November 2019 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 33.15 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனையாகின.

    இங்கு, 4,209 தேங்காய்கள் சிறியவை ரூ. 6.90 முதல் பெரியவை ரூ. 16.10 வரையில் என ரூ. 39,914 க்கும், 60 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 60.90 முதல் ரூ. 96 வரையில் என ரூ. 1,22,088 க்கும், 1,509 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 51.46 முதல் ரூ. 56.01 வரையில் என ரூ. 28,59,613 க்கும் ஏலம் போயின. 103 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 16.53 முதல் ரூ. 23.70 வரையில் என ரூ. 1,73,098 க்கும், 21 மூட்டைகள் எள் கிலோ ரூ. 80.90 முதல் ரூ. 100.69 வரையில் என ரூ. 1,20,365 க்கும் விலை போயின.

    மொத்தம், 1,693 மூட்டைகள் 692.32 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ. 33,15,078 க்கு ஏலம் போனதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் கா.வீ.குமரேசன் தெரிவித்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai