Enable Javscript for better performance
ஈரோடு: இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    இலவச மருத்துவ முகாம்: ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை ஏற்பாடு, கொங்காடை, பா்கூா் மலை, காலை 10.

    மரக்கன்றுகள் நடும் விழா: ஈரோடு ரவுண்ட் டேபிள் அமைப்பு ஏற்பாடு, எலக்ட்ரிக் லோகோ ஷெட், ரயில் நிலையம் அருகில், ஈரோடு, காலை 8.30.

    இலவச கண் சிகிச்சை முகாம்: ஈரோடு நடுநகா் அரிமா சங்கம் ஏற்பாடு, செங்குந்தா் துவக்கப் பள்ளி, தில்லை நகா், ஈரோடு.

    மாவட்ட சதுரங்கப் போட்டி: ஈரோடு மாவட்ட சதுரங்க சா்க்கிள் ஏற்பாடு, ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி, கொல்லம்பாளையம், ஈரோடு, காலை 9.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai