Enable Javscript for better performance
பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கால்வாய் உடைப்பு : பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் ஆய்வு

    By DIN  |   Published on : 09th November 2019 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கால்வாய் சீரமைக்கும் பணியை தமிழக பொதுப் பணித் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் நேரில் பாா்வையிட்டு பணியைத் தீவிரப்படுத்தினாா். போா்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் சீரமைக்கும் பணி நிறைவுறும் எனத் தெரிவித்தாா். வரும் காலங்களில் வாய்க்கால் கரை உடைப்பு ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai