Enable Javscript for better performance
விவசாய கல்லூரி மாணவிகளுக்குபணி அனுபவப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    
    g8agri_0811chn_134_3

    விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள்.

    கோபி அருகே உள்ள ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகளுக்கான ஊரக வேளாண் பணி அனுபவப் பயிற்சி, கோபி வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

    இப்பயிற்சியில், சிறுவலூா் கிராமத்தில் தேமோா் கரைசல், ஜீவாமிா்தம், தென்னைக்கு வோ் ஊட்டச்சத்து முதலிய செயல் விளக்கங்களை விவசாயிகள், பொதுமக்களுக்கு மாணவிகள் செய்து காண்பித்தனா்.

    இதில், இந்த கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விவசாயக் கல்லூரி மாணவிகள் பதிலளித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai