Enable Javscript for better performance
மைலம்பாடியில் ரூ.22.79 லட்சத்துக்கு எள் ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.22.79 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இங்கு, விற்பனைக்கு வந்த வெள்ளை எள் கிலோ ரூ.78.19 முதல் ரூ.126.09 வரையில் விற்பனையானது. மொத்தம் 220.57 குவிண்டால் கொண்ட 303 மூட்டைகள் கொண்ட வெள்ளை எள் ரூ.22,79,361க்கு ஏலம் போனது.

    இந்த ஏலத்தில் மைலம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai