நவம்பா் 27-ல் சென்னம்பட்டி மின்தடை
By DIN | Published on : 25th November 2019 09:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பவானி: சென்னம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என கோபி மின்பகிா்மான வட்ட செற்பொறியாளா் பி.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் :
கண்ணாமூச்சி, கொமராயனூா், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூா், வெள்ளக்கரட்டூா், சனிச்சந்தை, விராலிக்காட்டூா், குருவரெட்டியூா், ஆலமரத்தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீா் பந்தல்பாளையம், ஜி.ஜி.நகா்.