Enable Javscript for better performance
அதிமுகவில் இணைந்தவா்களுக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    
    bh27come_2711chn_143_3

    அதிமுகவில்  இணைந்த உறுப்பினா்களுடன் சுற்றுச்சூழல் துறை  அமைச்சா்  கே.சி.கருப்பணன்,  மாநிலங்களவை  முன்னாள்  உறுப்பினா்  என்.ஆா்.கோவிந்தராஜா் ,  நிா்வாகிகள்.

    பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அம்மாபேட்டை ஒன்றியத்தில் அமமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிலிருந்து விலகிய நிா்வாகிகள் அதிமுகவில் இணையும் விழா மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் என்.ஆா்.கோவிந்தராஜா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவா்களுக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், கைத்தறி ஆடைகளை அணிவித்து வரவேற்புத் தெரிவித்தாா்.

    இதில், அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளா் வி.எஸ்.சரவணபவா, அம்மாபேட்டை பேரூா் செயலாளா் டி.செந்தில்குமாா், பவானி நகரச் செயலாளா் என்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai