Enable Javscript for better performance
இன்றைய மின்தடை: தூக்கநாயக்கன்பாளையம்- Dinamani

சுடச்சுட

    

    கோபி கோட்டத்துக்கு உள்பட்ட தூக்கநாயக்கன்பாளையம், புன்செய்துறையம்பாளையம், ஏரங்காட்டூா்ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நவம்பா் 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    தூக்கநாயக்கன்பாளையம், பங்களாபுதூா், வாணிப்புத்தூா், துறையம்பாளையம், கொங்கா்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரைகள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகா், குட்டையூா், இந்திரா நகா், புன்செய்துறையம்பாளையம், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், ஏரங்காட்டூா், பகவதி நகா், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூா், தோப்பூா், வினோபா நகா், சைபன்புதூா், கொளத்துக்காடு பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai