Enable Javscript for better performance
ரூ. 12.95 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 12.95 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

    இங்கு, 8 மூட்டைகள் நிலக்கடலை (பச்சை) கிலோ ரூ. 18.19 முதல் ரூ. 32 வரையில் என ரூ. 11,113 க்கும், 729 மூட்டைகள் நிலக்கடலை (காய்ந்தது) கிலோ ரூ. 44.19 முதல் ரூ. 60 வரையில் என ரூ. 12,84,014 க்கும் ஏலம் போயின. மொத்தம் 737 மூட்டைகள் 265.31 குவிண்டால் ரூ. 12,95,127 க்கு விற்பனையாயின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai