ரூ. 12.95 லட்சத்துக்குநிலக்கடலை ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 12.95 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 12.95 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு, 8 மூட்டைகள் நிலக்கடலை (பச்சை) கிலோ ரூ. 18.19 முதல் ரூ. 32 வரையில் என ரூ. 11,113 க்கும், 729 மூட்டைகள் நிலக்கடலை (காய்ந்தது) கிலோ ரூ. 44.19 முதல் ரூ. 60 வரையில் என ரூ. 12,84,014 க்கும் ஏலம் போயின. மொத்தம் 737 மூட்டைகள் 265.31 குவிண்டால் ரூ. 12,95,127 க்கு விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com