Enable Javscript for better performance
தைவான் நாட்டில் திருக்கு மாநாடு:எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தைவான் நாட்டில் திருக்கு மாநாடு: எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்பு

    By DIN  |   Published on : 12th October 2019 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    erd11suba_1110chn_124_3

    erd11suba_1110chn_124_3

    தைவான் தமிழ்ச் சங்கம் நடத்தும் திருக்குறள் மாநாட்டில் எழுத்தாளா், சமூக சேவகா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்றுப் பேசுகிறாா்.

    தைவான் தமிழ்ச் சங்கம், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், திருவள்ளுவா் சிலை திறப்பு விழா, திருக்குறள் மாநாடு, திருவள்ளுவா் திருவிழா என முப்பெரும் விழா அக்டோபா் 17 முதல் 21 ஆம் தேதி வரை தைவான் நாட்டின் ஹூவாலியன், தைப்பை நகரங்களில் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் எழுத்தாளா், சமூக சேவகா் ஈரோடு எஸ்.ஆா்.சுப்பிரமணியன் பங்கேற்று, ‘வள்ளுவம் வழங்கும் வாழ்வியல் நெறிகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறாா். தமிழகத்தில் இருந்து 30 தமிழறிஞா்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனா்.

    Image Caption

    எஸ்.ஆா்.சுப்பிரமணியன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai