முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோடு மஞ்சள் சந்தை நிலவரம்
By DIN | Published On : 24th October 2019 07:27 PM | Last Updated : 24th October 2019 07:27 PM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: தனி விரலி - ரூ.5,500 - 6,906.தனிக்கிழங்கு- ரூ. 5,008 - 6,455. ஈரோடு கூட்டுறவு சங்கம்:தனி விரலி - ரூ.6,277- 7,400.தனிக்கிழங்கு - ரூ.5,499 - 6,610.
கோபி கூட்டுறவு சங்கம்: தனி விரலி - ரூ.5,869 - 6,719. தனிக்கிழங்கு- ரூ.5,769 - 6, 705.
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: தனி விரலி - ரூ.6,191--7,314.தனிக்கிழங்கு- ரூ.5,739 - 6,739.