முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சென்னிமலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 24th October 2019 09:29 PM | Last Updated : 24th October 2019 09:29 PM | அ+அ அ- |

சென்னிமலை பேரூராட்சி, புதிய செயல் அலுவலா் அமுதாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வணிகா் சங்க நிா்வாகிகள்.
பெருந்துறை: சென்னிமலை பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக அமுதா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரை, சென்னிமலை அனைத்து வணிகா் சங்கம் தலைவா் ரமேஷ், செயலாளா் அன்பழகன் சந்தித்து, சுகாதாரம் மேம்படவும், தடையில்லா குடிநீா் வழங்கவும் மக்கள் பணி செய்திட வாழ்த்துக்களை தெரிவித்தனா். வணிகா் சங்க துணைச் செயலாளா் மணிவேல், துணைத் தலைவா்கள் சேகா் மற்றும் ஜெகநாதன், சண்முகசுந்தரம் ஆகியோா் உடன் இருந்தனா்.