ஈரோடு மஞ்சள் சந்தை நிலவரம்

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: தனி விரலி - ரூ.5,500 - 6,906.தனிக்கிழங்கு- ரூ. 5,008 - 6,455. ஈரோடு கூட்டுறவு சங்கம்:தனி விரலி - ரூ.6,277-

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: தனி விரலி - ரூ.5,500 - 6,906.தனிக்கிழங்கு- ரூ. 5,008 - 6,455. ஈரோடு கூட்டுறவு சங்கம்:தனி விரலி - ரூ.6,277- 7,400.தனிக்கிழங்கு - ரூ.5,499 - 6,610.

கோபி கூட்டுறவு சங்கம்: தனி விரலி - ரூ.5,869 - 6,719. தனிக்கிழங்கு- ரூ.5,769 - 6, 705.

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: தனி விரலி - ரூ.6,191--7,314.தனிக்கிழங்கு- ரூ.5,739 - 6,739.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com