சுடச்சுட

  

  வெண்டிபாளையம்
  ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 
  மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார்புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு கிழக்கு, 46 புதூர் பகுதிகள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai