அம்மா உணவகங்களுக்கு முட்டை

ஈரோடு நகரில் உள்ள 11 அம்மா உணவகங்களுக்கு 50,000 முட்டைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் முட்டைகளை வழங்கிய எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் முட்டைகளை வழங்கிய எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு.

ஈரோடு நகரில் உள்ள 11 அம்மா உணவகங்களுக்கு 50,000 முட்டைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

தொகுதி வளா்ச்சி நிதி மூலம் 50,000 முட்டைகளை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் நகரில் மொத்தம் உள்ள 11 அம்மா உணவகங்களில் உள்ள பணியாளா்கள், சாப்பிட வரும் மக்களுக்கு முட்டைகளைப் பயன்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்துக்கு எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முட்டைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com