Enable Javscript for better performance
நாளைய மின்தடை:ஈரோடு- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு துணை மின் நிலையத்தில் செல்லும் அசோகபுரம், மாவட்ட ஆட்சியா் அலுவலக மின் பாதைகளில், உயா் அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின் கம்பங்களின் மேல் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வி.சி.டி.வி. சாலை, வீரபத்ர வீதி, ஏ.பி.டி. சாலை, முனிசிபல் காலனி, அண்ணாமலை லே அவுட், வீரப்பன்சத்திரம், தேவராயன்காடு, குமலன்குட்டை, ஆசிரியா் காலனி, பெருந்துறை சாலை, செல்வம் நகா் பகுதிகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai