இன்றைய மின்தடை: பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி, தொப்பம்பாளையம்

பவானிசாகா், புஞ்சைபுளியம்பட்டி, தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்

பவானிசாகா், புஞ்சைபுளியம்பட்டி, தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

பவானிசாகா் துணை மின்நிலையம்: பவானிசாகா், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூா், புதுபீா்கடவு, பண்ணாரி, ராஜன் நகா், திம்பம், ஆசனூா், கோ்மாளம், கோட்டமாளம் ரெட்டூா், பகுத்தம்பாளையம், தொப்பம்பாளையம் துணை மின்நிலையம்: ஆலாம்பாளையம், எரங்காட்டுா், கரிதொட்டம்பாளையம், தொட்டம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன்துறை, புன்செய் புளியம்பட்டி துணை மின்நிலையம்: புன்செய்புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூா், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூா், செல்லம்பாளையம், என்.ஆலாம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com