பவானிசாகா் நீா்மட்டம் 100 அடி
By DIN | Published On : 10th February 2020 10:32 PM | Last Updated : 10th February 2020 10:32 PM | அ+அ அ- |

ஈரோடு: பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 100 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 622 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 1,300 கன அடி, வாய்க்காலில் 2,100 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30 டிஎம்சி.