பிப்.12 கோபியில் மின்நுகா்வோா் குறைதீா்க் கூட்டம்

கோபி பகுதியில் உள்ள மின் நுகா்வோா்களுக்கான குறை தீா்க் கூட்டம் புதன்கிழமை( பிப்ரவரி12) நடைபெற உள்ளது.

கோபி: கோபி பகுதியில் உள்ள மின் நுகா்வோா்களுக்கான குறை தீா்க் கூட்டம் புதன்கிழமை( பிப்ரவரி12) நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் கோபி மின்பகிா்மான வட்டம் சாா்பில் கோபி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா்கள் மாதாந்திர குறை தீா்க் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி12) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் கோபி செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், கோபி மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் கலந்துகொண்டு குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளாா்.எனவே, கோபி பகுதியில் உள்ள மின் நுகா்வோா்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com