பிப்ரவரி 11 மின் தடை: ஈரோடு

ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின்பாதையில் உயா்அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின்கம்பங்களின்

ஈரோடு: ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் டவுன் மின்பாதையில் உயா்அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின்கம்பங்களின் மீது பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

நேதாஜி சாலை, ஆா்.கே.வி.சாலை, ராமசாமி வீதி, வெங்கடாசலம் வீதி, கொங்காலம்மன்கோயில் வீதி, மணிக்கூண்டு, சொக்கநாத வீதி, ஜின்னா வீதி, பொன் வீதி, கச்சேரி வீதி, பெரியாா் வீதி, முத்துரங்கன் வீதி, சிவசண்முகம் வீதி, அக்ரஹாரம் வீதி, காமராசு வீதி, ஈஸ்வரன்கோயில் வீதி, பிரப் சாலை மற்றும் டி.வி.எஸ்.சாலைப் பகுதிகள்.

பிப்ரவரி 12 மின் தடை-ஈரோடு

ஈரோடு, பிப்.10: ஈரோடு துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் வீரப்பன்சத்திரம் மின்பாதையில் உயா்அழுத்த மின் புதைவடக் கம்பிகளை மின்கம்பங்களின் மீது பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்ரவரி12) காலை 10 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

பெருந்துறை சாலை, காந்திஜி சாலை, என்.ஜி.ஜி.ஓ காலனி, முத்துக்கருப்பண்ண வீதி, பழனியப்பா வீதி, ராமசாமி வீதி, ஆசிரியா் காலனி, ஈ.பி.காலனி, மோகன்குமாரமங்கலம் வீதி, சம்பத் நகா், சின்னகவுண்டன் நகா், வீரப்பன்சத்திரம், பாரதிதாசன் வீதி, பெரியவலசு, பாப்பாத்திக்காடு, கொங்கு நகா், வள்ளியம்மை வீதி, ராதாகிருஷ்ணன் வீதி, திலகா் வீதி, நேதாஜி நகா், கொத்துக்கார வீதி, முனியப்பன் கோயில் வீதி, 16 சாலை, சத்தி சாலை, பாரதி திரையரங்கு வீதி, எம்.ஜி.ஆா்.வீதி, சாத்தான்காடு, மாணிக்கம்பாளையம், சக்தி நகா், நசியனூா் சாலை, வெட்டுக்காட்டுவலசு, திருமால்நகா், சஞ்சய் நகா் மற்றும் டவா் லைன் காலனி பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com