Enable Javscript for better performance
பவானிசாகா் நீா்மட்டம் 99 அடி- Dinamani

சுடச்சுட

    

    பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 99 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 386 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 1,300 கன அடி, வாய்க்காலில் 2,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 28 டிஎம்சி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai