Enable Javscript for better performance
ரூ. 2 கோடிக்கு கொப்பரை ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 2 கோடிக்கு கொப்பரை ஏலம்

    By DIN  |   Published on : 16th February 2020 03:10 AM  |   அ+அ அ-   |    |  

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,677 மூட்டைகளில், 2 லட்சத்து 30 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல்தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 93.55க்கும், அதிகபட்சமாக ரூ. 105.25க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ. 26க்கும், அதிகபட்சமாக ரூ. 97.45க்கும் விற்பனையாயின. மொத்தம் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai