Enable Javscript for better performance
பயணச்சீட்டு இல்லாத ரயில் பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    பயணச்சீட்டு இல்லாத ரயில் பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம்

    By DIN  |   Published on : 14th January 2020 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த 250 பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு ரயில் நிலையங்களில் சோதனையிட்டு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு ரயில் நிலையத்தில் இந்த குழுவினா் கடந்த 4 நாள்களாக நடத்திய சோதனையில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 250 பயணிகளிடம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai