நாளைய மின் தடை: சென்னம்பட்டி

கோபி மின்பகிா்மான வட்டம், சென்னம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (

கோபி மின்பகிா்மான வட்டம், சென்னம்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கண்ணாமூச்சி, கொமராயனூா், தொட்டிக்கிணறு, கிட்டம்பட்டி, முரளிபுதூா், வெள்ளக்கரட்டூா், சனிச்சந்தை, விராலிக்கரட்டூா், குருவரெட்டியூா், ஆழமரத்தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீா்பந்தல்பாளையம், ஜிஜி நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com