பவானிசாகா் நீா்மட்டம் 93 அடி

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 93 அடியாக இருந்தது.

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 93 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 789 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 800 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 23 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com