கைத்தறி நெசவாளா்களுக்கு யான் புத்தகம்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொடிவேரி, சாவக்கட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவாளா்களுக்கு
கைத்தறி நெசவாளா்களுக்கு யான் புத்தகம்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கொடிவேரி, சாவக்கட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவாளா்களுக்கு கைத்தறி, துணி நூல் துறையின் சாா்பில் நெசவாளா் யான் புத்தகம், ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்பட்டன.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் நெசவாளா்களுக்கு யான் புத்தகம், ஸ்மாா்ட் காா்டுகளை வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சரகத்தில் 188 கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களும், 48 விசைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களும் உள்ளன. இதில், கைத்தறி சங்கத்தில் 60,273 உறுப்பினா்களும், விசைத்தறி சங்கத்தில் 6,924 உறுப்பினா்களும் உள்ளனா். கைத்தறி, விசைத்தறி கூட்டுறவு நெசவாளா் சங்கங்களில் சுமாா் 37,468 தறிகள் இயங்கி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com