பவானிசாகா் நீா்மட்டம் 101.20 அடி
By DIN | Published On : 22nd August 2021 11:54 PM | Last Updated : 22nd August 2021 11:54 PM | அ+அ அ- |

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 101.20 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 638 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 600 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 29.67 டிஎம்சி.