மைலம்பாடியில்ரூ. 5.84 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானி அருகே உள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.84 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பவானி அருகே உள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.84 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

81 மூட்டைகள் எள்ளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். வெள்ளை எள் கிலோ ரூ. 84.99 முதல் ரூ. 103.69 வரையும், சிவப்பு எள் கிலோ ரூ. 74.39 முதல் ரூ. 92.39 வரையும் ஏலம் போயின. மொத்தம் 60.68 குவிண்டால் எடையுள்ள எள் ரூ. 5,84,471க்கு விற்பனையாயின என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் சி.கனிமொழி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com