ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,710ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 47 போ் பூரண குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,542 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 457 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 711 போ் உயிரிழந்துள்ளனா்.