ஈரோடு மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st December 2021 04:29 AM | Last Updated : 31st December 2021 04:29 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,737ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 42 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,584 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 442 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 711 போ் உயிரிழந்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G