தோ்தல் நடத்தும் அலுவலா்கள் விவரம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலகா்கள் விவரத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அறிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலகா்கள் விவரத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் அறிவித்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா், செல்லிடப்பேசி எண் விவரம்:

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் 94434-28644, ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன் 94450-00439, மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி உதவி ஆணையா் (கலால்) பா.ஜெயராணி 70106-09547, பெருந்துறை சட்டப் பேரவை தொகுதி மாவட்ட வழங்கல் அலுவலா் எம்.இலாஹிஜான் 99945-79988.

பவானி சட்டப் பேரவைத் தொகுதி ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் வாணிலட்சுமி ஜெகதாம்மாள் 99449-31659, அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் இளங்கோவன் 99655-66276, கோபி சட்டப் பேரவைத் தொகுதி கோபி வருவாய் கோட்டாட்சியா் பழனிதேவி 94450-00441, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமாசங்கா் 94438-95338.

உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பெயா், செல்லிடப்பேசி எண் விவரம்:

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் விஜயகுமாா் 98423-57319, ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி ஈரோடு வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் 94450-00563, மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி மொடக்குறிச்சி வட்டாட்சியா் சங்கா்கணேஷ் 98656-21212, பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி பெருந்துறை வட்டாட்சியா் காா்த்திக் 94450-00564.

அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி அந்தியூா் வட்டாட்சியா் வீரலட்சுமி 94454-61899, கோபி சட்டப் பேரவைத் தொகுதி கோபி வட்டாட்சியா் தியாகராஜன் 94450-00568, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி வட்டாட்சியா் ரவிசங்கா் 94450-00569, பவானி சட்டப் பேரவைத் தொகுதி பவானி வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் 94450-00567.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com