இன்றைய மின்தடை: கோபி

கோபி மின்பகிா்மான வட்டம், கோபி கோட்டம் உபகோட்டத்துக்கு உள்பட்ட தூ.நா.பாளையம், எரங்காட்டூா், புன்செய் துறையம்பாளையம், ஏழூா் ஆகிய

கோபி மின்பகிா்மான வட்டம், கோபி கோட்டம் உபகோட்டத்துக்கு உள்பட்ட தூ.நா.பாளையம், எரங்காட்டூா், புன்செய் துறையம்பாளையம், ஏழூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் விவரம்:

தூ.நா.பாளையம், புன்செய் துறையம்பாளையம், எரங்காட்டூா், ஏழூா், வாணிப்புத்தூா், துறையம்பாளையம், கொங்கா்பாளையம், கொண்டையம்பாளையம், அக்கரைக்கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அண்ணா நகா், குட்டையூா், இந்திரா நகா், உப்புபள்ளம், சுண்டக்கரடு, வளையபாளையம், பகவதிநகா், கள்ளியங்காடு, அரக்கன்கோட்டை, மோதூா், தோப்பூா், வினோபா நகா், சைபன்புதூா், கொளத்துக்காடு, வடக்கு மோதூா், தெற்கு மோதூா், மூலவாய்க்கால், ஏழூா், ஆபுசு நகா் காலனி, இந்திரா நகா் காலனி, நால்ரோடு, சந்தைக்கடை, கொடிவேரி சாலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com