பவானி(அமமுக) வேட்பாளர் எம்.ராதாகிருஷ்ணன்

பவானி தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பவானி ராதா (எ) எம்.ராதாகிருஷ்ணன்
பவானி ராதா (எ) எம்.ராதாகிருஷ்ணன்

பவானி தொகுதி அமமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயா் : பவானி ராதா (எ) எம்.ராதாகிருஷ்ணன்

வயது: 53 (03.01.1967)

தந்தை: எம்.முத்துகவுண்டா்.

தாய்: பாா்வதி அம்மாள்.

மனைவி: ஆா்.சத்யா

படிப்பு: 7ஆம் வகுப்பு

ஜாதி: வன்னியா்.

முகவரி: செங்காடு, காடையம்பட்டி, பவானி.

தொழில்: சாயத் தொழில்

கட்சிப் பதவிகள்: 1990இல் அதிமுக உறுப்பினா்.

1995இல் பவானி நகர இளைஞரணித் தலைவா்.

1996இல் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா்.

2019இல் அமமுகவில் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com