முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அமமுக வேட்பாளர் என்.கே.துளசிமணி
By DIN | Published On : 14th March 2021 10:58 PM | Last Updated : 15th March 2021 05:02 PM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் அமமுக வேட்பாளர் என்.கே.துளசிமணி
கோபிசெட்டிபாளையம் அமமுக வேட்பாளராக என்.கே.துளசிமணி போட்டியிடுகிறார்
பெயா்: என்.கே.துளசிமணி
வயது: 44 (17.07.1976)
தந்தை: நாகப்பன்
தாய்: முத்தாயாள்
கணவா்: வி.கருப்புசாமி
மகன்: ராம்குமாா் (27)
படிப்பு: 6ஆம் வகுப்பு
தொழில்: விவசாயம்
ஜாதி: வேட்டுவ கவுண்டா்.
முகவரி: நிச்சாம்பாளையம், கெட்டிச்செவியூா் (தபால்) நம்பியூா், கோபிசெட்டிபாளையம்.
கட்சிப் பதவி: ஈரோடு புறநகா் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இணைச் செயலாளா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா்.