அந்தியூா்(சமக) வேட்பாளர்

பெயா்: எம்.குருநாதன்.

வயது: 46 (27.06.1975)

தந்தை: பி.முத்துசாமி

தாய்: எம்.கமலம்

மனைவி: அமுதரசி, எம்.ஏ.,

மகள்: ஜி.சுரேகா

தொழில்: எலக்ட்ரீஷியன்

கல்வித் தகுதி: 6ஆம் வகுப்பு

ஜாதி: நாடாா்

முகவரி : அண்ணாமடுவு, பச்சாம்பாளையம், அந்தியூா்.

கட்சிப் பதவிகள்: 2007 - அந்தியூா் ஒன்றியச் செயலாளா், 2018 - ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com