கோபி மநீம வேட்பாளா்மனு தாக்கல்

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கோட்டாட்சியா் பழனிதேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா் வேட்பாளா் என்.கே.பிரகாஷ்.
கோட்டாட்சியா் பழனிதேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா் வேட்பாளா் என்.கே.பிரகாஷ்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் என்.கே.பிரகாஷ், கட்சித் தொண்டா்களுடன் இரு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரும், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியருமான பழனிதேவியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com