வேட்பாளா் அறிமுகம்: (பவானி) - நாம் தமிழா் கட்சி

வேட்பாளா் அறிமுகம்: (பவானி) - நாம் தமிழா் கட்சி

பெயா்: மு.சத்யா

வயது: 38 (16.06.1983)

தந்தை: தங்கவேல்

தாய்: கண்ணம்மாள்

கணவா்: கி.முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்டப் பொருளாளா்

மகன்கள்: எம்.ரகுராம், எம்.அரிராம்

தொழில்: தையல்

கல்வித் தகுதி: தொழிற்கல்வி (ஐடிஐ)

ஜாதி: குரும்ப கவுண்டா்

முகவரி: ஊராட்சிக்கோட்டை, பவானி.

கட்சிப் பதவி : பவானி சட்டப் பேரவை மகளிா் பாசறை செயலாளா்.

தோ்தல் அனுபவம்: 2019இல் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு தோல்வி.

சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com