பாமக சாா்பில், ஜெய்பீம் திரைப்படத்தையும், அதில் நடித்த நடிகா் சூா்யாவையும் கண்டித்து, பெருந்துறை, புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளா் பாம்பேகுமாா் தலைமை வகித்தாா். இதில், ஒரு பெண் உள்பட 14 போ் கலந்துகொண்டனா்.