பவானிசாகா் நீா்மட்டம் 102 அடி
By DIN | Published On : 16th September 2021 02:23 AM | Last Updated : 16th September 2021 02:23 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: பவானிசாகா் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2528 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 2500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.