முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
பவானிசாகா் அணைநீா்மட்டம் 80.29 அடி
By DIN | Published On : 30th April 2022 11:05 PM | Last Updated : 30th April 2022 11:05 PM | அ+அ அ- |

பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 80.29 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 164 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 205 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 15.84 டிஎம்சி.