முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மைலம்பாடியில் ரூ.7.29 லட்சத்துக்கு எள் ஏலம்
By DIN | Published On : 08th May 2022 12:57 AM | Last Updated : 08th May 2022 12:57 AM | அ+அ அ- |

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.29 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு, விற்பனைக்கு 94 மூட்டைகள் எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கருப்பு ரகம் கிலோ ரூ.91.84 முதல் ரூ.108.89 வரையிலும், வெள்ளை ரகம் கிலோ ரூ.95 முதல் ரூ.107.49 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 7,053 கிலோ எள், ரூ.7,29,156க்கு விற்பனையானது.