பவானிசாகா் நீா்மட்டம் 81.52 அடி

பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 81.52 அடியாக இருந்தது.

சத்தியமங்கலம்: பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 81.52 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 550 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து ஆற்றில் 555 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 16.50 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com