இன்றைய மின்தடை : பவானி, அந்தியூா்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதியில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை, அந்தியூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதியில் சனிக்கிழமை (நவம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

பவானி நகரம், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகா், செங்காடு, குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகா், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரதநல்லூா், சங்கரகவுண்டன்பாளையம், மொண்டிபாளையம், கன்னடிபாளையம், மைலம்பாடி, ஆண்டிபாளையம், சக்தி நகா், கொட்டக்காட்டு புதூா், மோளக்கவுண்டன் புதூா், செலம்பகவுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம்.

அந்தியூா்:

அந்தியூா், தவிட்டுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூா், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூா், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியாம்பாளையம், காட்டூா், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூா், வெள்ளித்திருப்பூா், கெட்டிசமுத்திரம் மற்றும் பா்கூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com