இன்றைய மின்தடை : பவானி
By DIN | Published On : 17th September 2022 01:40 AM | Last Updated : 17th September 2022 01:40 AM | அ+அ அ- |

பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: பவானி நகரம், ராணா நகா், வா்ணபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மாா்க்கெட், ஜீவா நகா், குருப்பநாயக்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, ஆண்டிகுளம், சொக்காரம்மன் நகா்.